பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்வின் கட்டத்தை திறந்து வைத்த ஹக்கீம்

காத்தான்குடி புதிய நகரசபை கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு இன்று (20) பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் அழைப்பின்பேரில், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

Related posts

ஜவாத் தொடர்பில் மு.கா. கட்சியின் புதிய அறிக்கை

wpengine

கன்னியா விவகாரம்! சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்

wpengine

மோசடி வெளிவந்தால் அமைச்சு பதவிக்கு ஆபத்து அமைச்சர் ஹக்கீம்

wpengine