பிரதான செய்திகள்

ஹரினுக்கு CID அழைப்பாணை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அதன​டிப்படையில், நாளைதினம் அவர், CID க்கு செல்லவேண்டும்.

Related posts

முறிமோசடி ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

முசலி பிரதேசத்தில் 187 கிலோ கிராம் எடை கேரளா கஞ்சா

wpengine

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

wpengine