பிரதான செய்திகள்

ஹக்கீமின் தீர்மானத்திற்கு எதிராக ஹாரிஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் ஆகியோர் பங்கேற்கவில்லை

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களிப்பதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. இதனை கட்சித் தலைவர்  கெளரவ ரவூப் ஹக்கீம் (பா. உ)  அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதேவேளை, இந்த உயர்பீடக் கூட்டத்தில் எம்பிக்களான ஹாரிஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் அவர்கள் மூவரும் சுகயீனமாக உள்ளனராம். இதனை அவர்களை தனித்தனியே அறிவித்தும் உள்ளனராம்.

Related posts

அமைச்சர் றிசாத்தின் வழிகாட்டலில்! இயக்கி வரும் ஆடைத்தொழிற்சாலை

wpengine

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாள்

wpengine

சம்பள வெட்டுக்கு பாப்பரசர் உத்தரவு!

Editor