பிரதான செய்திகள்

ஷிரந்தி வைத்தியசாலையில்

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆசிறி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் எதற்காக அங்கு சமூகமளித்தார் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது, மாற்றுக்காணி ஒன்றே தீர்வு ! “அரசாங்கம்” .

Maash

சிங்கள மக்களின் மனநிலையை சம்பந்தனால் மாற்ற முடியுமா

wpengine

உப்பு நிறுவனத்திற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கிய கோட்டாபய

wpengine