பிரதான செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உதவுங்கள் – (SLTJ)

(எம்.எஸ். முஹம்மது)

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றார்கள். உண்ண உணவின்றி, அணிய ஆடையின்றி, தங்குவதற்கு இடமின்றி கஷ்டப்படும் மக்களுக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இம்முறையும் நிவாரணங்களை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.

இந்தப் பணிக்கு சகோதர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படியும், மற்ற சகோதரர்கள் மூலமாகவும் வசூல்கள் செய்து உதவி செய்யுமாறும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

ஜமாத்தின் வங்கிக் கணக்கிலக்கம்.

SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010104971

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவசர உதவிகளுக்கு கீழ்காணும் இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

கொழும்பு மாவட்டம் : 0773996000, 0771919434

களுத்தரை, காலி மாவட்டங்கள் : 0777450926

புத்தளம் மாவட்டம் : 0772960926

கண்டி மாவட்டம் : 0773376881, 0773557699

குருநாகல் மாவட்டம் : 0777238204

பொலன்னறுவை மாவட்டம் : 0767686121

அனுராதபுர மாவட்டம் : 0773813794

திருகோணமலை மாவட்டம் : 0778123601

அம்பாறை, மட்டகளப்பு மாவட்டங்கள் : 0777396064, 0771312266

மன்னார் மாவட்டம் : 0772825989

Related posts

அம்பாறையில் குழப்பத்தை ஏற்படுத்திய “சிங்க லே“! அமைப்பு

wpengine

மட்டு கடலில் பாம்புகள்! இது சுனாமியின் அடையாளமா?

wpengine

பேஸ்புக்கு நடந்தது என்ன?

wpengine