செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

வெளிநாடு செல்ல பணம் இல்லாமையினால் தூக்கிட்டு மரணமான யாழ். இலைஞன்.

 யாழ். வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவர் கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் நேற்றைய தினம்(22) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.

குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ். ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் சத்தியப்பிரமாணம்

wpengine

டொனால்ட் ட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர்.

wpengine

ரணில்,மஹிந்த இணக்கம் தெரிவித்தால் சம்பந்தனுக்கு பதவி

wpengine