“வென யோவன் புர வீடமைப்புக் கிரமாம்”அமைச்சா் சஜித் ஆரம்பித்து வைத்தார்

(அஷ்ரப் ஏ சமத்)

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச நாடுமுழுவதில் உள்ள 340 பிரதேச செயலாளா் பிரிவிலும் இளைஞா் வீடமைப்பு கிரமாம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இன்று(3) ஆம் திகதி யோன்புர நடைபெற்று வரும் சீகிரிய பிரதேசத்தில் உள்ள தம்புல்லவியில் ரத்குருகமவில் 40 இளைஞா் யுவதிகளுக்கு  வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள வென யோவன் புர வீடமைப்புக் கிரமாம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமாதாசவினால் அடிக்கால் நாட்டி வீடமைப்புத் திட்டம் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் வீடமைப்புக்காக ஒவ்வொரு வருக்கும் 10 போ்ச் காணிகள் இலவசமாக வழங்கப்பட்டு குறைந்த வட்டியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 3 இலட்சம் ருபா வீடமைப்புக் கடனை வழங்கப்பட்டது.  13ea6187-fef2-44ed-8b8a-cdaab4e48fca
இதே போன்று நாடு பூராவும் 35 வயதுக்குட்பட்ட வீடில்லா இளைஞா்கள் தெரிபு செய்யப்பட்டு இளைஞா் சேவைகள் நிலையத்தினால் அனுமதிக்கப்பட்டு யோவன் புர வீடமைப்புத் திட்டம் ஆரமப்பிக்க நடவடிக்ககை எடுத்துள்ளதாக வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.13acf3f9-df3d-48ce-85be-62ead5bb72b3

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares