பிரதான செய்திகள்

வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆசிரியை ஒருவாின் சடலம் மீட்பு!

29 வயதான இந்த ஆசிரியையின் சடலம், மாத்தறை – ஊருபொக்க தொடமுல்ல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆசிாியையின் காதலன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீண்டும் வைத்தியசாலையில் ஞானசார தேரர்

wpengine

எரியூட்டலை தனிமைப்படுத்திய கெடுதல் சக்திகள் எவை?

wpengine

அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது

wpengine