விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பணத்தொகை வழங்கப்படவில்லை

அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பெற்றுத்தருவதாக கூறிய
பணத்தொகை இதுவரையும் வழங்கப்படவில்லை என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தேசிய அமைப்பாளர்
மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் நாமல் கருணாரட்ன தெரிவித்தது , வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால் தானும் விவசாயிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தை சுற்றிவளைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares