பிரதான செய்திகள்

விமலும்,மனைவியும் சிறையில் பரீட்சையில் சிறப்பான சித்தி

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் சாதாரண தர பரீட்சையில் சிறப்பான சித்தியை பெற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாதாரண தர பரீட்சை எழுதிய விமல் வீரவன்சவின் மகள், விமாஷா விஷ்வாதரி வீரவன்ச அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளுக்கமைய அவர் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்.

கொழும்பு விஷாகா பாடசாலையில் அவர் கல்வி கற்றுள்ளார்.

தனது தந்தை 3 மாதங்கள் சிறைச்சாலையிலும், தாயார் அந்த காலப்பகுதியில் சிறைச்சாலையில் இருந்த போதிலும் அவர் பரீட்சை தன்னை தயார்படுத்தி சிறப்பாக பரீட்சை எழுதியுள்ளார் ஊடாகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

Related posts

வவுனியா -மன்னார் வீதியில் விபத்து :ஒருவர் படுகாயம் [படங்கள்]

wpengine

வவுனியாவுக்கு சென்ற விளையாட்டு குழுவினர்

wpengine

பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல்!

Editor