பிரதான செய்திகள்

விண்ணப்பம் கோரவுள்ளது! ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடுமென ஐக்கியக் தேசியக் கட்சயின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

 

இதேவேளை, எந்த அரசியல் கட்சியாவது எம்முடன் இணைய விரும்பின் அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு நாம் தயார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு திறமையானவர்களை தெரிவு செய்வதற்கு இம் மாதம் விண்ணம் கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையில்

wpengine

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

wpengine

தற்கொலைக்கு புதிய இயந்திரம்! சவப்பெட்டி கூட

wpengine