உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

விசித்திரமான காதல் ஜோடி (படங்கள்)

உண்மையான அன்பு மற்றும் காதலுக்கு அழகு , இன – மத பேதம் , வசதி , கல்வி எதுவும்
தடையில்லை என்பதனை எடுத்துக்காட்டும் தம்பதிகளே! இவர்கள்.

பிரேசிலைச் சேர்ந்த இவர்களில் கணவனின் பெயர் போலோ கெப்ரியல் , மனைவியின் பெயர்
கட்யுச்சியா ஹொசினோ. கணவனின் உயரம் 34.8 அங்குலம் என்பதுடன் , மனைவியின் உயரம் 35.2
அங்குலமாகும்.

இருவரும் சமூகதலைங்கள் ஊடாக சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சந்தித்துக்கொண்டுள்ளனர்.11043515210400000578-0-image-a-106_146550504114526

Related posts

தாஜுதீனின் மரண விசாரணைக்கு கால அவகாசம்

wpengine

மன்னார் இ.போ.ச நிர்வாகத்தின் அசமந்தபோக்கு! மக்கள் பாதிப்பு பிரயாணிகள் விசனம்

wpengine

ஹக்கீம், றிஷாட் புறந்தள்ளி எமது சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திப்போம்!

wpengine