பிரதான செய்திகள்

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

வெலிகம, ஜம்புருகொட போதிருக்காராம விகாரையின் விகாராதிபதி மரணமடைந்த நிலையில் இன்று (14) காலை விகாரையின் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விகாராதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது ஒரு மர்ம மரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

மின்சார சபை ஊழியர்கள் முதல் சுகயீன விடுமுறை போராட்டம்.

wpengine

பாகிஸ்தான் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்யும் ஜனாதிபதி

wpengine

சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

wpengine