வாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது – எம்.எம் மொஹமட்

இந்த வருடத்திற்கான வாக்காளார் பெயர் பட்டியல் திருத்த செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் பொது செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் உதவி ஆணையாளர் எம்.எம் மொஹமட் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக கிராம அலுவலகர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

.

இந்த பயிற்சி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares