பிரதான செய்திகள்

வாகன பிரியர்களுக்கு மங்கள கொடுத்த சந்தோஷம்

சில வாகனங்களில் உற்பத்தி வரியானது இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர் தெரிவித்தார்.

அதன்படி 150 சிசி இற்கு குறைந்த மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனம் மற்றும் பாரவூர்திகளுக்கு அறவிடப்பட்டு வந்த உற்பத்தி வரியானது 90 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த வரியானது 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐரோப்பிய நாடுகளில் முட்டையில் கலப்படம்

wpengine

அணியும் ஆடைகள் கூட இழந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் ஜனாதிபதியாக வந்தார்.

wpengine

ஞானசார தேரரின் அடிப்படை மனு விசாரணை இன்று

wpengine