பிரதான செய்திகள்

வஸீம் தாஜுதீன் அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை இன்று பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சைபர் குற்றங்கள் தொடர்பில் 1,187 முறைப்பாடுகள் பதிவு!

Editor

வவுனியா வடக்கு கல்வி வலய இளம் பாடசாலை அதிபரின் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கொழும்பில் கைது!

Editor