வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள்,கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
