வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள்

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தின்  (தேசிய பாடசாலை) இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த வாரம் பாடசாலை அதிபர் M.S.றம்சின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.12802741_185227305185075_5572229571455318289_n

இன் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் K.மஸ்தான் கெளரவ விருந்தினர்களாக வடமாகண சபை உறுப்பினர்களான V.ஜயதிலக, தர்மபால,தியாகராசா கலந்து சிறப்பித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares