பிரதான செய்திகள்

வவுனியா -மன்னார் வீதியில் விபத்து :ஒருவர் படுகாயம் [படங்கள்]

வவுனியா மன்னார் வீதியில் இன்று 17.04.2016 ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது………..

நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி சென்ற துவிச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியின் பின் பக்கமாக மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.q1-17-1024x768

மோட்டர் சைக்கிலில் பயணித்தவர் பாதுகாப்பு கவசத்தின் பட்டி அனியாது அதிக வேகத்தில் பயணித்த போழுது தலைக்கவசம் காற்றில் தூக்கி ஏறிய முயன்ற சமயத்தில் தலைக்கவசத்தில் ஒரு கையை பிடித்தவாறு சென்று துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மீது மோதியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.q3-17-1024x768 q4-18-1024x768

இச் சம்பவ இடத்திற்கு இது வரை போக்குவரத்து பொலிசார் சமூகமளிக்கவில்லை

Related posts

ரணில், மைத்திரி அரசுக்கு எதிராக மன்னார் தொடக்கம் ஆர்ப்பாட்டம்

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற சர்ச்சை! விஷேட கூட்டம்

wpengine

அஷ்ரபின் தங்கையின் மகன் முஹம்மத் காலமானார்! உயிரை பரித்த “ஹியர்போன்”

wpengine