பிரதான செய்திகள்

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

வவுனியா மன்னார் பிரதான வீதியில் பரயான்குளம் பகுதியில் கடற்படையினரின் பஸ் சென்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்..

விபத்தில் காயமடைந்த கடற்படை வீரர்கள் 28 பேர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தனியார் நிறுவனம் ஒன்றின் முஸ்லிம் காவலாளி சடலமாக மீட்பு

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை! கோரிக்கையை நிராகரித்த ரணில்

wpengine