பிரதான செய்திகள்

வவுனியா, புதிய சாளம்பைக்குளம் மக்களுடன் உறவாடிய ரிஷாட்- கலை, கலாசார நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல்-அமான் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாளை சிறப்பித்து இடம்பெற்ற கலை, கலச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் முத்து முஹம்மது, பொலிஸ் அதிகாரிகள், அல்-அமான் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராம மக்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

19வது திருத்தம் தோல்வியடைந்ததா?

wpengine

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கு

wpengine

கொழும்பு பிரதான பஸ் நிலையம் , பஸ் டயரில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

Maash