பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (25) முதல் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலங்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

Related posts

මන්නාරම රදගුරු රායප්පු ජෝශප්ට එරෙහිව හින්දු ජනතාව වීදි බසී

wpengine

பாடசாலை பைகள், காலணிகளின் விலையை குறையும் சாத்தியம்!

Editor

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் யதார்த்த நிலையை அடையும் பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

wpengine