பிரதான செய்திகள்

வவுனியாவில் பெற்றோல் தாக்குதல்! வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் விஜயம்

(ஊடப்பிரிவு)

வவுனியா நகர பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதி இனம்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனுடைய வேண்டுகோளின் பேரில் வடமாகண சபை உறுப்பினர் அலிகான் சரீப் காலை 10மணியலவில் உரிய இடத்திற்கு சென்று பார்வையீட்டார்.

இதன் போது கருத்து தெரிவிக்கையில்

இந்த நடவடிக்கையினை எமது கட்சியும்,தலைவரும் வன்மையாக கண்டிக்கின்றது.ஒரு சில குழுவினர்கள் மீண்டும் இனவாத நடவடிகையில் ஈடுபட எத்தனிக்கின்றர்.எனவும் தெரிவித்தனர்.

Related posts

வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம்! காரணம் வெளியாகவில்லை

wpengine

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்! ரணிலுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்- கோத்தா

wpengine

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

wpengine