பிரதான செய்திகள்விளையாட்டு

வருடாந்த கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டி

(அபூ மர்யம்)

உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டிகளை மீரா மத்திய கல்லூரி மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டருமான எச். சிராஜூதீன் கருத்துத் தெரிவித்தார்.

இந்த போட்டிகளில் உள்ளூர் அணிகள் பங்குபற்றுவதோடு, சில நிபந்தனைகளுடன் தேவை ஏற்படின் வெளியூர் அணிகளும் சேர்த்துக்கொள்ளப்படும். இதன்போது வெற்றி பெருகின்றன அணிக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும்,பதக்கமும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வருக்கு இடமாற்றம்!-பொலிஸ் தலைமையகம்-

Editor

அரசியல்வாதிகளின் வியூகங்கள் சீரழிவும்,பிளவுகளும்

wpengine

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வர்த்தக நிலையங்களில் சோதனை!

Editor