பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி விடியலின் முப்பெரும் விழா இன்று

எஸ்.எச்.எம்.வாஜித்

மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சமூக வேலைத்திட்டங்களை செய்து வரும் சமூகவலை தள வட்அப் குழுமம் ஆன “வன்னி விடியல் வட்அப்” குழுமத்தின் முப்பெரும் விழா இன்று மாலை 2 மணிக்கு மன்/முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற இருக்கின்றது.

இன் நிகழ்வில்

#வன்னி விடியலின் ஓராண்டு பூர்த்தி விழா

#நூலாசிரியர் சுல்தான் ஜென்சீர் எழுதிய இலட்சியத்தை நோக்கி புத்தக வெளியீடு

#முசலி பிரதேச பள்ளி பரிபாலன சபைத்தலைவர்கள்,வன்னி விடியல் உயர் பீட உறுப்பினர்கள் கௌரவிப்புகள்

#சாதனை படைத்த இளம் வெற்றியாளர்களுக்கான விஷேட கௌரவிப்பு மற்றும் பாரம்பரிய கலை நிகழ்சிகள் இடம்பெற இருக்கின்றது.

இன் நிகழ்வில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள்,கல்விமான்கள் இன்னும் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டு குழு வன்னி விடியல்unnamed-1

Related posts

சாணக்கியன்-சுமந்திரன் எம்.பிக்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

wpengine

கத்தாரில் விழிப்புணர்வு மாநாடு

wpengine

ஆழிப்பேரலையால் 17 வருடங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவஞ்சலிகள்

wpengine