பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தேர்தல் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்சின் தந்தை மரணம்

மன்னார் மாவட்டத்தில் கரடிக்குளியினை பிறப்பிடமாக கொண்டவரும், வன்னி தேர்தல் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாரூக்கீன் தந்தையார் யூஸுப் பாரூக் சற்று முன்பு மரணித்துவிட்டதாக அறியமுடிகின்றது.

இவர் நீண்டகாலமாக சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இவரின் ஜனாஷா நள்ளடக்கம் நாளை காலை மன்னாரில் உள்ள ஹூனைஸ் பாரூக் கிராமத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளன.

Related posts

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Editor

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் சமுர்த்தி போட்டி (படம்)

wpengine

மீண்டும் மன்னார் வைத்தியசாலை வைத்தியரின் அசமந்த போக்கு! பெண் பரிசோதகர் பலி

wpengine