பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி,யாழ் ஆகிய மாவட்டங்களில் தனித்துப்போட்டி

சில மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

சதி செய்தவர்களுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி

wpengine

மஹிந்தவின் ஊழல், மோசடிகள் : மைத்திரியிடம்

wpengine

அரச பணிகளை ஆரம்பிப்பதற்கான விசேட திட்டம்

wpengine