பிரதான செய்திகள்வட மேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு by wpengineMay 17, 20160168 Share0 வட மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும், நாளை முதல் மறு அறுவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ தெரிவித்தார். நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாகவே, இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.