பிரதான செய்திகள்

புலி தலைவரின் மனைவி அனந்தி சசிதரன் நிதி மோசடி

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ தீர்மானித்துள்ளார்.

மாகாண சபையின் அனுமதியின்றி நிதியை செலவிட்டமை தொடர்பில் அதன் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் விபத்து ஓருவர் பலி பலர் காயம்

wpengine

இறக்குமதி பால்மாக்களின் விலை 400 கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

wpengine

இன்று இரவு அமைச்சராகும் 15பேர்

wpengine