தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

“வட்ஸ் அப்பில்” வியாபாரம்

வட்ஸ் அப் ஆனது இன்று பல மில்லியன் பயனர்களைக் கொண்ட முன்னணி செலளியாக காணப்படுகின்றமை யாவரும் அறிந்தது.இதன் சேவையானது முற்றிலும் இலவசமாகவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வியாபார ரீதியான கணக்கினையும் அறிமுகம் செய்ய வட்ஸ் அப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தமது பெயரில் வட்ஸ் அப் கணக்குகளை உருவாக்கி வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க முடியும்.அதே நேரம் வாடிக்கையாளர்களும் போலியான கணக்குகளை கண்டு ஏமாராமல் இருக்க உறுதிப்படுத்தப்பட்ட (Verified) கணக்குகளை குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு வட்ஸ் அப் வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்காக சில தொகை பணத்தினை கட்டணமாகவும் வட்ஸ் அப் நிறுவனம் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீமின் மடியில் கணமில்லை என்றால் அமைச்சர் றிஷாட்டின் அழைப்புக்கு அதிர்வுக்கு வருவாரா?

wpengine

மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

wpengine

அரகலய இழப்பீடு பெற்றவர்கள் சொத்து விபரங்களை நாடாளுமன்றில் வழங்கியுள்ளனரா? விசாரணை ஆரம்பம் .

Maash