பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், எனது முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் பிரமாணம் செய்துகொண்டார்.

Related posts

மடு பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வு

wpengine

அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோம் – நம்பிக்கை தெரிவித்த ரிசாட் MP.

Maash

மஞ்சள் காவி உடை அணிந்தவர்கள் மீது கை வைத்து கேவலப்படுத்தி வருகின்றார்கள்

wpengine