பிரதான செய்திகள்வடக்கு, கிழக்கு இணைப்பு: தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் கருத்து (விடியோ) by wpengineApril 27, 2016013 Share0 வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான வட மாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நேற்று கருத்துத் தெரிவித்தார். காணொளியில் காண்க