பிரதான செய்திகள்

வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் தொங்குபாலம் சுற்றுலா மையம் திறந்து வைப்பு

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நானாட்டான் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட, குஞ்சுக்குளம்
தொங்குபால சுற்றுலா மையத்தை 16-03-2016 புதன் நண்பகல் 12.30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்து வைத்தனர்.

 இன் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் குருகுலராஜா ,வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,பிரிமுஸ் சிறைவா, குணசீலன் ஆகியோரும் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மடு பிரதேச செயலாளர்  மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.1798290_10208744589401236_2034049865091661899_n
அத்தோடு அங்கே புனரமைக்கப்படவேண்டிய தொங்கு பாலத்தினையும் பார்வையிட்டனர்.1914603_10208744620842022_5519439152829474121_n10620531_10208744639682493_197719778529454795_n

Related posts

“மாகாணசபை, ஜனாசாவை புதைத்தல்” போன்றவற்றை அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பது ஏன் ? இது அவரது அடிப்படைகொள்கையா ?

wpengine

சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட்டின் உருவ பொம்மையை எரித்து கல்லடியில் ஆர்ப்பாட்டம்!

Editor

வடக்குடன் ,கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.-ரிஷாத்

wpengine