வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் ட்ரம்ஸ்

அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு வார்த்தை முறிவடையும் வகையில் அமெரிக்கா தரப்பில் இருந்து மீண்டும் கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணி ரூடி ஜூலியானி யினால் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

முறிவடைந்த அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்க வடகொரிய தலைவர் வருத்தி அழைத்ததாகவும், டெனால்ட் ட்ரம்ப் கடும் நிலைப்பாட்டுடனே பேச்சு வார்த்தைக்கு இணங்கியதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

 243 total views,  3 views today

Comments

comments

Shares