பிரதான செய்திகள்

லேக் ஹவுஸ் இப்தார்! ஹக்கீம், றிஷாட் பங்கேற்பு கௌரவிக்கப்பட்ட பாலித

(அஷ்ரப் ஏ சமத்)

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு நேற்று(12) லேக் ஹவுசில் நடைபெற்றது. இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா்  பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா், பணிப்பாளா்கள், லேக் கவுஸ் நிறுவன பத்திரிகைகளின் ஆசிரியா்கள் கலந்து கொண்டாா்கள்.  இந் நிகழ்வின் போது அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பைசா் முஸ்தபா, ஏ.எச்.எம் பவுசி, இராஜாங்க அமைச்சா் பைசால் காசீம் மாகாணசபை உறுப்பினர்களும் கொண்டனா். 
இந் நிகழ்வின்போது அனா்ந்தங்களின்போது சிறந்த சேவையாற்றி வரும்  பிரதியமைச்சா் பாலித்த தேவப்பெருமவின் சேவையை பாராட்டி லேக் முஸ்லீம் மஜ்லிஸ் பாராட்டி கெளரவித்து நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
அத்துடன் முஸ்லீம் மஜ்லிசின் உறுப்பிணராக இருந்த ஊழியா்களுக்கும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Related posts

கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10

wpengine

அமெரிக்காவில் ஐ, வேதாளம் படங்களின் வசூலை முறியடித்தது விஜய்யின் ‘தெறி’

wpengine

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மது இன்று காலை காலமானார்

wpengine