பிரதான செய்திகள்

லிட்ரோ மற்றும் லாஃப் கேஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

SLSI நிறுவனத்தினால் அனுமதியளிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதிபெற்ற எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்று(16) உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதரவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் அமைச்சர் றிஷாட்

wpengine

ஒரு பிள்ளைக்காக இரு தாய்கள் உரிமை கோரல்

wpengine

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

wpengine