பிரதான செய்திகள்

லக்க்ஷபான நீர்தேக்கத்தின் வான் திறந்து! களனி ஆற்றுபகுதி மக்கள் கவனம்

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்று அதிகாலை முதல் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரி தெரிவித்தார்.

 

இதன் காரணமாக களனி ஆற்றின் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கனியோன் நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இரண்டு இன்று காலை திறந்துவிடப்பட்டுள்ளது.

Related posts

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

wpengine

தனது மௌனத்திற்கான காரணத்தை தோப்பூரில் வலுப்படுத்திய ஹக்கீம்

wpengine

பிரதேச சபை தவிசாளருக்கு 25ஆயிரம் ரூபா,உறுப்பினருக்கு 15ஆயிரம்

wpengine