பிரதான செய்திகள்

றிஷாட், மரைக்கார் மீது போலி குற்றச்சாட்டுகளை பரப்பும் இனவாதிகள்

இயற்கையின் சீற்றம் பல நூற்றுக்கணக்கில் உயிர்களையும் கோடிக்கணக்கான ரூபா பொருமதியான  உடைமைகளையும் பறித்துள்ள இந்த அவசரகால நிலமையிலும்  இனவாதிகள் தங்கள் இனவாத கருத்துக்களை சமூக வலைகளில் பரப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.

கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது தவ்ஹீத் ஜமாத்தினரும் எஸ் எம் மரிக்கார் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உதவி செய்வதாக கதை பரப்பிய இனவாதிகள் இம்முறை அமைச்சர் றிஷாதும் மற்றும் மரிக்காரும் முஸ்லிம்ளுக்கு மாத்திரம் உதவி செய்வதாக இனவாத ரீதியில் கதை பரப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.

Related posts

24மணி நேரம் அமைச்சர் றிஷாட் மீது அவதூறு பரப்ப குழு நியமனம்

wpengine

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மாட்டிக்கொண்ட மைத்திரி

wpengine

ஐக்கிய தேசிய கட்சியுடன் றிஷாட்,ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine