றிஷாட் குற்றமற்றவர் எங்களை மன்னித்துகொள்ளுங்கள் டான் பிரசாத் (வீடியோ)

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது எங்கள் அமைப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் வாபஸ் பெறுவதாக நவ சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியாசாத் நேற்று தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீன் தொடர்பான புகார்கள் , மனுக்கள் தொடர்பில் இனிமேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம் நம்பாததால் அவை வாபஸ் பெறப்படுகிறது .

ரிசாத் பதியுதீன் எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள், நீங்கள் குற்றமற்றவர் என்று எங்களுக்கு இப்பொழுதுதான் தெரியும், அதனால் எமது அமைப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் வாபஸ் பெறுகிறோம். என அவ் அமைப்பின் தலைவர் டான் பிரியாசாத் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares