பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களிடம் தோல்வி அடைந்த ஐ.நா

மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி அடைந்திருப்பதாக பி.பி.சி தமது ஆய்வில் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு முயற்சித்துள்ளது.

அத்துடன் பல்வேறு அறிக்கைகளையும் விடுத்துள்ளது.
மேலும் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

ஆனால் நெடுங்காலமாக இந்த பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நீடிப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

“மாவாவில்” மாட்டிக்கொண்ட மாணவர்கள்

wpengine

இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார். 575000 பணம் தேவை

wpengine

மீண்டும் இனவாதத்தை தூண்ட மஹிந்த முயற்சி

wpengine