பிரதான செய்திகள்

ரோசியா? ஆசாத் சாலியா மோதல்

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை மேயர் வேட்பாளராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி கொழும்பு மாநாகர சபைக்கான மேயர் வேட்பாளரை இதுவரை நியமிக்கவில்லை என்று அறிய முடிகின்றது.

Related posts

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க முடிவு!

Editor

எமது சந்ததியினரின் எதிர்காலத்தை சூனியமாக்கும் அதிகாரமற்ற கல்வி நிறுவனங்கள்

wpengine

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

wpengine