ரிஸ்வி ஜவஹர்சாவின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடி நாளை

முன்னால் குளியாபிட்டிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம் சத்தார் மற்று சமுக சேவையாளர் ராபி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மு. கா. மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்சா அவர்களின் ஏற்பாட்டில் வடமேல் மாகாண சுகாதார சமூக சேவை மகளீர் விவகார அமைச்சின் ஊடாக மூக்குக்கண்ணாடி முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வு நாளை 29/05/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 வரை சியம்பலாகஸ்கொடுவ ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இவ் அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள் .

மேலதிக தகவல் தேவைபடின் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி 0777158393

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares