உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் யுக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே மிகவும் கடினம்! – ட்ரம்ப்.

ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் யுக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே மிகவும் கடினமானதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் – ரஷ்ய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இது தடையாக உள்ளதென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடன் இடம்பெறும் கலந்துரையாடல்களை அமெரிக்கா சிறப்பாக முன்னெடுக்கிறது.

இதனால் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது யுக்ரைனை விடவும் இலகுவானதென ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

துப்பாக்கியால் ஆணுறுப்பை இழந்த திருடன்

wpengine

டிக்-டாக் தடை! இந்தியா ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine

வட கொரியாவை மிரட்டிய டொனால்டு டிரம்ப்! சீனா கண்டனம்

wpengine