பிரதான செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்னால் அமைச்சர் ஒருவர் தீர்மானம்

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் முதன்முறையாக அமைச்சரானார். நாங்கள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்ததற்குக் காரணம் எங்களுடைய மாறுதலே, இல்லையேல் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எப்பொழுதும் அரசியல் சார்ந்துதான் முடிவெடுப்பதனால் தான் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.

Maash

86.5 கோடி பதிவுகனை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

wpengine

ரணில் 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை

wpengine