பிரதான செய்திகள்

ரணிலுக்குமில்லை,மஹிந்தவுக்குமில்லை

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி செய்சா, சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதானவாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பியசேன கமகே, நிஷாந்த முத்தஹெட்டிகம, பௌஷி, சிரியாணி விஜேவிக்ரம ஆகியோரும் வாக்கெடுப்பிற்கு சமுகமளிக்கவில்லை

Related posts

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்

wpengine

மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்த றிப்ஹான் பதியுதீன்

wpengine

நாளை பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ரணில் சூழ்ச்சி

wpengine