ரணிலின் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக ஷமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அகில விராஜ் காரியவசம் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இதனையடுத்தே செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷமல் செனரத் வடமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares