பிரதான செய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி! நிதி மோசடி பிரிவில்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி இன்று (31) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜாகியிருந்தார்.

இந்நிலையில் அவரை இன்றைய தினம் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இன்று ஆஜரான யோஷிதவின் பாட்டி வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமூக ஊடகம் ஊடாக பெண்களுக்கு பாதிப்பு அரசு நடவடிக்கை

wpengine

முன்னால் அமைச்சர் நாமல் 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினாரா?

wpengine

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

wpengine