யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

இந்திய கடன் திட்டத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தின் முதல் தொகுதி எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதல் தொகுதியாக 40 ஆயிரம் மெற்றிக்தொன் உரம் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போதுள்ள உரத் தொகையை தேசிய உர செயலகத்துடன் இணைந்து மாவட்ட ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares