யாழில் மட்டங்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி! நேரில் சென்று வாழ்த்திய செயலாளர்

முசலி பிரதேச மாணவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து.

பாடசாலை மட்டங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் மாகாணமட்ட போட்டி இன்று யாழி துறையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக முசலி பிரதேசத்தில் இருந்து சென்ற பாடசாலை மாணவர்களை முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததாகவும் இதற்காக முசலி சமூகம் சார்பாக பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares