செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கில் – ஒருவர் பலி.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஓன்று மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழில் இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் 07.30 மணியளவில் பளை பகுதியை அடைந்தது .மேலும்அந்த புகைரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஓன்று மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.


மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

இ.போ.ச.பஸ் கட்டணம் 6 வீதத்தினால் அதிகரிக்க உள்ளது.

wpengine

சிறைத்துறையில் 1,663 பணியிடங்கள் வெற்றிடம்!

Editor

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல்

wpengine